Ikigai : The Japanese Secret To A Long And Happy Life (Tamil)

1 min read

13 words

Ikigai : The Japanese Secret To A Long And Happy Life (Tamil)
Spread the love

1 min read

13 words

Ikigai : The Japanese Secret To A Long And Happy Life (Tamil)


Price: ₹399 - ₹239.00
(as of Aug 21, 2025 21:53:07 UTC – Details)


ஒருநீண்ட, மகிழ்ச்சியானவாழ்க்கைக்கானஜப்பானிய இரகசியத்தைத்திரைவிலக்கும்ஓர்அருமையானநூல்! எல்லோருக்கும்ஓர்இக்கிகய்இருக்கிறது,அதாவது,தினமும்காலையில்ப டுக்கையைவிட் டுஉற்சாகமாகத்துள்ளியெழுவதற்கானஒருகாரணம்இருக்கிறது, என்றுஜப்பானியர்கள்நம்புகின்றனர். உத்வேகம்மற்றும்ஊக்கத்தின்ஊற்றாகத்திகழ்கின்றஇந்நூல், உங்களுடையதனிப்பட்டஇக்கிகய்யைத்திரைவிலக்குவதற்கானகருவிகளைஉ ங்களுக்குவழங்கும். உங்கள்வாழ்க்கையைமாற்றக்கூடியவல்லமைவாய்ந்தவைஅவை. அவசரப்போக்கைக்கைவிட்டுவிட்டு, உங்கள்வாழ்வின்நோக்கத்தைக்கண்டறிந்து, உங்களுடையநட்புகளைவளர்த்தெடுத்து, உங்கள்ஆழ்விருப்பங்களுக்குஉங்களைமுழுவதுமாகஅர்ப்பணித்துக்கொள்வ துஎப்படிஎன்பதைஇந்நூல்உங்களுக்குவிளக்கிக்காட்டும். இக்கிகய்யின்துணையுடன்ஒவ்வொருநாளும்உங்கள்வாழ்க்கைக்குஅர்த்தத்தை யும்ஆனந்தத்தையும்கொண்டுவாருங்கள்.