1 min read
123 words

Price: ₹339.00
(as of Aug 11, 2025 11:44:02 UTC – Details)
அவளுக்கோ கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை அவனும் அவர்களை வாங்க என்று கூட அழைக்காமல் இருந்தான்.. இவ்வளவு ஏன் அந்த உணவு மேசையில் இருந்து கூட எழாமல் இருந்தான்..
இவள் தான் அவர்களை கண்டதும் ஓடிச் சென்று, “வாங்க அம்மா வாங்கப்பா..” என்று வரவேற்க, அவர்களும் சிரித்த முகத்தோடு வந்தவர்கள், “மாப்பிள்ளை நல்லா இருக்கீங்களா??” என்று மயில்சாமி கேட்க, அவன் ம்ம் என்ற பதிலை மட்டும் கூறினான்..
அவர்கள் இருவருக்கும் அவன் வாங்க என அழைக்காததில் சற்று வருத்தம் இருந்தாலும், “மாப்ள சாப்பிடறாங்க போல சாப்பிட்டு வாங்க மாப்பிள்ளை நாங்க காத்திருக்கிறோம்” என்று கூற அவளுடைய தந்தை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்றாலும் அவளுக்கு சற்று வருத்தமாகத்தான் இருந்தது..
“உட்காருங்க அம்மா.. உக்காருங்கப்பா..” என்று கூறியவள் கணவனை கவனிக்க அவனோ கண்டு கொள்ளாமல் உணவு அருந்திக் கொண்டு இருக்க, அந்த சமயம் பார்த்து அவனுக்கு காபி போட அவள் அடுப்பில் வைத்திருந்த பால் பொங்கியது…அந்த சத்தம் கேட்டதும் அவள் ஓடி செல்ல அவனோ அவளை பார்த்து முறைத்தான்..
அதற்குள் பால் பொங்கி இருக்க, “என்னாச்சு” என்றான் அழுத்தமாக..
ASIN : B0FLKDMJ4Z
Language : Tamil
File size : 1.0 MB
Screen Reader : Supported
Enhanced typesetting : Enabled
Word Wise : Not Enabled
Print length : 231 pages
Best Sellers Rank: #42 in Kindle Store (See Top 100 in Kindle Store) #2 in Later in Life Romance #2 in Later in Life Romance eBooks #10 in Contemporary Romance (Kindle Store)
Customer Reviews: 4.0 4.0 out of 5 stars 11 ratings var dpAcrHasRegisteredArcLinkClickAction; P.when(‘A’, ‘ready’).execute(function(A) { if (dpAcrHasRegisteredArcLinkClickAction !== true) { dpAcrHasRegisteredArcLinkClickAction = true; A.declarative( ‘acrLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault”: true }, function (event) { if (window.ue) { ue.count(“acrLinkClickCount”, (ue.count(“acrLinkClickCount”) || 0) + 1); } } ); } }); P.when(‘A’, ‘cf’).execute(function(A) { A.declarative(‘acrStarsLink-click-metrics’, ‘click’, { “allowLinkDefault” : true }, function(event){ if(window.ue) { ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”, (ue.count(“acrStarsLinkWithPopoverClickCount”) || 0) + 1); } }); });